
ஏ.டி.எம். கட்டணத்தை உயர்த்துவதா?
ஜனவரி மாத கணக்குப்படி, இந்தியா முழுவதும் 2.57 லட்சம் ஏ.டி.எம்.கள் இருக்கின்றன.
3 April 2025 12:55 AM
ஏ.டி.எம். சேவை கட்டண உயர்வு: இதுவா டிஜிட்டல்மயமாக்கம்..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 March 2025 6:28 AM
ஏ.டி.எம். கட்டணம் உயர்வு: மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்
மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார்.
29 March 2025 11:45 PM
ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு
மே மாதம் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
28 March 2025 11:40 PM
மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு
ஏடிஎம்களை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.
28 March 2025 3:00 PM
பஞ்சாப்: ஏ.டி.எம்-ஐ உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 July 2024 10:37 AM
கேரளா: ஏ.டி.எம். வாகனத்தில் இருந்து ரூ.50 லட்சம் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை
வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
28 March 2024 9:21 AM
ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு
பொன்னமராவதியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 7:23 PM
விமானத்தில் வந்து ஏ.டி.எம்.மை உடைத்து திருடிய 2 பேர் கைது
விமானத்தில் வந்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி, ஏ.டி.எம்.மை உடைத்து ரூ.10 லட்சத்து 72 ஆயிரம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Oct 2023 8:08 PM
டெபிட் கார்டை மறந்துவிடுங்கள்..! யுபிஐ ஏடிஎம் அறிமுகம்..! பயன்படுத்துவது எப்படி?
இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
7 Sept 2023 11:25 AM
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை
சீனிவாசப்பூர் டவுனில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
23 Aug 2023 9:52 PM
பெரியகுளத்தில்ஏ.டி.எம். மையத்தில் இறந்து கிடந்த கண்டக்டர்
பெரியகுளம் வடகரையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கண்டக்டர் இறந்து கிடந்தார்.
15 Aug 2023 6:45 PM