டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 3:54 PM IST'அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர்' - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 8:53 PM ISTயமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: டெல்லி முதல்-மந்திரி அதிஷி
டெல்லியை தாக்க அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
23 Oct 2024 5:56 PM ISTபிரதமர் மோடியுடன் டெல்லி முதல்-மந்திரி அதிஷி சந்திப்பு
மோடி-அதிஷி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
14 Oct 2024 5:45 PM ISTபெரிய பங்களாவில் வாழ்வதற்காக அரசியலுக்கு வரவில்லை - அதிஷி
தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என அதிஷி கூறினார்.
10 Oct 2024 9:03 PM IST'சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது' - டெல்லி முதல்-மந்திரி அதிஷி
சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது என டெல்லி முதல்-மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
2 Oct 2024 4:30 PM ISTமகாத்மா காந்தி பிறந்த நாள்; ராஜ்காட்டில் ராகுல் காந்தி, அதிஷி மரியாதை
டெல்லி முதல்-மந்திரியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர்களை தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.
2 Oct 2024 7:56 AM ISTடெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி
டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
23 Sept 2024 1:40 PM ISTடெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார் அதிஷி
டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.
21 Sept 2024 5:07 PM ISTடெல்லி முதல்-மந்திரியாக அதிஷி இன்று பதவியேற்பு
டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி இன்று பதவியேற்கிறார்.
21 Sept 2024 7:21 AM ISTடெல்லி புதிய முதல்-மந்திரியாக 21ம் தேதி பதவியேற்கிறார் அதிஷி: ஆம் ஆத்மி அறிவிப்பு
புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Sept 2024 12:28 PM ISTடெல்லியில் அதிஷிக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பதா? ஆளுங்கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
பயங்கரவாதி அப்சல் குருவை தூக்கிலிடுவதை தடுக்க அதிஷியின் குடும்பத்தினர் போராடியதாக ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சனம் செய்தார்.
17 Sept 2024 4:00 PM IST