டெல்லி சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
15 Dec 2024 2:39 PM ISTமகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி!
மராட்டிய சட்டசபை தேர்தலில் ‘மகா யுதி’ கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.
25 Nov 2024 6:22 AM ISTமராட்டியம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்பது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை
மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
22 Nov 2024 5:33 PM ISTசட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலம், ஜார்கண்டில் வாக்குப்பதிவு நிறைவு
மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
20 Nov 2024 7:45 PM ISTசட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
20 Nov 2024 5:50 AM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கு நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
19 Nov 2024 7:20 PM ISTபிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 4:26 PM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்... வாக்காளர்களை அதிகரிக்க செய்ய சலுகைகள் அறிவிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மும்பை நகரில் வாக்காளர்களுக்கு 20 சதவீத சலுகையை அளிக்க திரையரங்குகள் முன்வந்துள்ளன.
9 Nov 2024 12:52 AM IST2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி தினகரன் பதில்
அரசியல் கட்சி வெற்றி பெறுவது மக்களின் கையில்தான் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 3:30 PM ISTதமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சி தேர்தலா..? வெளியான தகவல்
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
7 Nov 2024 10:01 AM ISTசட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் ரூ.280 கோடி, ஜார்கண்டில் ரூ.158 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மராட்டியத்தில் ரூ.103.61 கோடியும், ஜார்கண்டில் ரூ.18.76 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
6 Nov 2024 11:32 PM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்; புனே மாவட்டத்தில் ரூ.16.34 கோடி நகை, பணம் பறிமுதல்
மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு புனே மாவட்டத்தில் ரூ.3.05 கோடி மதிப்பிலான மதுபானம் மற்றும் ரூ.9.01 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.
5 Nov 2024 5:14 AM IST