
டிரம்ப் பதவியேற்புக்கு பின்பு 8 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் கைது; நடவடிக்கை தொடரும் என தகவல்
அமெரிக்காவில் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியர் உள்பட 4 பேர், குடியுரிமை அதிகாரிகளின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
8 Feb 2025 4:38 PM
பீகார்: வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Feb 2025 10:19 AM
ஏடிஎம் கொள்ளை கும்பலின் முக்கிய நபர் கைது
பிரபல கொள்ளை கும்பலின் 32 வயது முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
29 Jan 2025 3:20 PM
ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
26 Jan 2025 2:37 AM
பெங்களூருவில் தமிழக பெண் கூட்டு பலாத்காரம்: நகைகளை பறித்து நிகழ்த்திய கொடூரம்
பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2025 4:40 AM
மாமனாருடன் தகாத உறவு.. மருமகளை கண்டித்த மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்
மாமியார் வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக மகனிடம் மாமனாரும் மருமகளும் ஒப்பாரி வைத்தனர்.
12 Jan 2025 7:54 AM
இங்கிலாந்தில் இந்தியரை கொன்ற வழக்கு: 12 வயது சிறுமி கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்திருந்தனர்.
16 Dec 2024 7:44 PM
வங்காளதேசத்தில் மேலும் 2 இந்து சாமியார்கள் கைது
வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற இந்து சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Nov 2024 4:31 PM
சேலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
16 Nov 2024 8:56 PM
பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம்; 1,400 ஆண் பயணிகள் கைது
பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்து கைது செய்யப்படும் நபருக்கு எதிராக அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.
2 Nov 2024 8:37 AM
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
மிரட்டல் விடுத்த நபர் யங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2024 3:26 AM
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Oct 2024 6:39 AM