
பெண்களுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை - பிரதமர் மோடி
டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
22 Jan 2025 1:29 PM
டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் - பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், தங்கச்சங்கிலி கொடுப்பதாக பா.ஜ.க. மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
15 Jan 2025 1:22 AM
டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
3 Jan 2025 11:48 PM
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பா.ஜ.க. முயற்சி - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி சட்டசபை தேர்தலில் நியாயமற்ற வழிகளில் வெற்றிபெற பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
29 Dec 2024 8:24 PM
ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால்: டெல்லியில் அடுத்த முதல் மந்திரி யார்?
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் நேற்று திடீரென அறிவித்தார்
16 Sept 2024 7:35 AM
இதுதான் சர்வாதிகாரம், இதுதான் அவசர நிலை - கெஜ்ரிவால் மனைவி காட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க முழு விசாரணை அமைப்பும் முயற்சிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறியுள்ளார்.
26 Jun 2024 1:03 PM
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது: அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2024 12:43 PM
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
1 Jun 2024 10:18 AM
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி
இந்த இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
17 April 2024 9:12 AM
திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுகிறார் - சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
கெஜ்ரிவாலின் மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
13 April 2024 12:13 PM
எனது கணவர் நாளை கோர்ட்டில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் - அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பரபரப்பு பேட்டி
அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
27 March 2024 12:26 PM