
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ்
மருத்துவர்கள், செவிலியர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 March 2025 6:42 AM
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2025 7:05 PM
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்- விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12 Feb 2025 1:33 PM
பொதுத்தேர்வுக்கான பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்
2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறையின் மூத்த இயக்குநர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4 Feb 2025 9:48 AM
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? - ராமதாஸ் கண்டனம்
அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2024 7:15 AM
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜயா கிஷோர் ரகத்கார் நியமனம்
தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினராக, டாக்டர் அர்ச்சனா மஜும்தார் அதிகாரப்பூர்வ முறையில் நியமிக்கப்படுகிறார்.
19 Oct 2024 11:18 AM
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? - அன்புமணி ராமதாஸ்
ஆசிரியர் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Oct 2024 6:43 AM
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10 Sept 2024 5:34 PM
தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்
தேசிய மருத்துவ ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.
3 July 2024 6:03 PM
மேற்கு வங்காளம்: வாக்கு மையத்தில் அத்துமீறல்; தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
13 May 2024 9:38 AM
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 April 2024 6:12 PM
புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
11 March 2024 11:37 PM