
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 April 2025 5:43 PM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு - விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல்
இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5 April 2025 9:34 AM
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர் சேர்க்கை-பிற மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 April 2025 7:28 PM
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல்
ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் ஐகோர்ட்டி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
25 Feb 2025 2:38 PM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணையின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2025 7:27 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் சொகுசு கார் பறிமுதல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Feb 2025 4:26 AM
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
ஞானசேகரனிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.
6 Feb 2025 3:20 AM
மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
4 Feb 2025 1:40 PM
அண்ணா பல்கலை. விவகாரம்: சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு
கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
4 Feb 2025 11:35 AM
அண்ணா பல்கலை. நடத்தும் டான்செட் தேர்வு: எந்தெந்த படிப்புகளுக்கு அவசியம்?
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெளியிடப்படும்
4 Feb 2025 5:25 AM
அண்ணா பல்கலைக்கழக வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டி.எஸ்.பி. விலகல்
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி. விலகி உள்ளார்.
30 Jan 2025 8:41 AM
மாணவி பலாத்கார வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
25 Jan 2025 12:44 AM