இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாமா? மாமல்லபுரம் புராதன சின்ன பகுதிகளில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின் விளக்கு வெளிச்சத்தில் இரவு நேரத்தில் கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாமா? என்று புதுடெல்லியில் இருந்து வந்திருந்த தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் மின் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த புராதன சின்ன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
2 July 2023 3:56 PM ISTஉலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை நேற்று சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளித்தனர்.
19 April 2023 2:48 PM IST