
அமித்ஷா வருகை: தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்
10 April 2025 9:51 AM
டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - அமித்ஷா
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையினரையும் உள்துறை அமைச்சர் பாராட்டினார்.
31 March 2025 2:48 PM
இரண்டு முறை தவறு செய்துவிட்டேன்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பரபரப்பு பேச்சு
இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
30 March 2025 1:43 PM
நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. மூலம் விசாரிக்க மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்?: செல்வப்பெருந்தகை
மடியில் கனம் இருப்பதால் ஊழலைப் பற்றி விசாரிக்க மோடியும், அமித்ஷாவும் தயாராக இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 8:21 AM
மணிப்பூர் கலவரம்: பிரதமர் மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் - கனிமொழி
இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 11:02 AM
திரிவேணி சங்கமத்தில் நீராடிய மத்திய மந்திரி அமித்ஷா
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் நீராடினார்.
27 Jan 2025 9:26 AM
ஊடுருவலை நிறுத்தினால் தான் மே.வங்கத்தில் அமைதி திரும்பும் - அமித் ஷா
வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.
27 Oct 2024 3:38 PM
கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை மந்திரி அமித் ஷா
கடந்த 10 மாதங்களில் 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 742 பேர் சரணடைந்துள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 4:31 PM
புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும் - அமித்ஷா பேட்டி
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
1 July 2024 9:01 AM
மகத்தான வெற்றிக்கு தயாரான அமித்ஷா : 6 லட்சம் வாக்குகள் முன்னிலை
குஜராத் காந்திநகர் தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அமித் ஷா முன்னிலையில் உள்ளார்
4 Jun 2024 9:10 AM
இன்று திருச்சி வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா: திருமயம் காலபைரவர் கோவிலில் தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
29 May 2024 11:22 PM
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இந்தியா கூட்டணி குறித்து அமித்ஷா பரபரப்பு கருத்து
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 April 2024 7:53 AM