மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு
வரிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
1 March 2024 12:57 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது.
8 Feb 2024 11:30 AM ISTநாடாளுமன்றத்திற்கு வெளியே 8ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - டி.ஆர்.பாலு அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
3 Feb 2024 12:50 PM ISTஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
15 Oct 2023 3:32 AM ISTசென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
3 Oct 2023 2:13 AM ISTமாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு
மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
22 Sept 2023 5:17 AM ISTபாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு கூடுதலாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு
பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு கூடுதலாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும், அதன் நடுவே அமையும் தூக்குப்பாலம் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரி கூறினார்.
6 Aug 2023 12:15 AM ISTமயான சாலையில் பாலம் அமைக்க ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு
முதுகுளத்தூரில் மயான சாலையில் பாலம் அமைக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
14 April 2023 12:15 AM ISTபுதிய நாடக மேடை அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு
புதிய நாடக மேடை அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
12 April 2023 12:15 AM ISTகூத்தன் கால்வாய் தூர்வார ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு
கூத்தன் கால்வாய் தூர்வார ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
2 April 2023 12:15 AM ISTகாவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கீடு
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 April 2023 12:15 AM ISTவேங்கைவயலில் குடிநீர் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு
வேங்கைவயலில் புதிதாக குடிநீர் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
22 Jan 2023 12:00 AM IST