உத்தரவாத திட்டத்திற்காக மாதம் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு-மந்திரி போசராஜு தகவல்
குடகு மாவட்டத்திற்கு மாதம் தோறும் உத்தரவாத திட்டத்திற்காக ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி போசராஜு கூறியுள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTரெயில் நிலையங்களை சீரமைக்கும் பணிக்கு ரூ.11½ கோடி ஒதுக்கீடு
ரெயில் நிலையங்களை சீரமைக்கும் பணிக்கு ரூ.11½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
15 Sept 2023 3:45 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருந்திய ஸ்கூட்டர் வழங்க ரூ 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
18 July 2023 11:28 AM ISTகே.சி.வேலி, எச்.என்.வேலி திட்டத்திற்காக ரூ.429 கோடி நிதி ஒதுக்கீடு
கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் 2-வது கட்ட கே.சி.வேலி, எச்.என்.வேலி திட்டத்திற்காக ரூ.429 கோடி நிதி ஒதுக்கீடு ெசய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 2:33 AM ISTஅரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு
புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.24 கோடியை ஒதுக்கீடு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 11:18 PM IST9 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதுவையில் மீனவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
29 Jun 2023 11:55 PM ISTவளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு
ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தொிவித்தார்.
24 Jun 2023 11:33 PM IST