இது குப்பைத் தொட்டி அல்ல... நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நிராகரித்த அலகாபாத் வழக்கறிஞர்கள்

இது குப்பைத் தொட்டி அல்ல... நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நிராகரித்த அலகாபாத் வழக்கறிஞர்கள்

முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
21 March 2025 10:23 AM
சமூகத்துக்கு இவங்க என்ன சொல்ல வர்றாங்க..? அலகாபாத் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த பெண் எம்.பி.

சமூகத்துக்கு இவங்க என்ன சொல்ல வர்றாங்க..? அலகாபாத் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த பெண் எம்.பி.

பாலியல் வழக்கு தொடர்பாக நீதிபதி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமதமின்றி தலையிட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் கேட்டுக்கொண்டார்.
21 March 2025 8:01 AM
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

முழுமையடையாத கோவிலில் எந்த தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்ய முடியாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
16 Jan 2024 11:15 PM
திருமணம் முடிந்த நபர் லிவ்-இன் உறவில் வாழ உரிமையில்லை:  அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

திருமணம் முடிந்த நபர் லிவ்-இன் உறவில் வாழ உரிமையில்லை: அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டால், மற்றொரு பெண்ணுடன் அவர் லிவ்-இன் உறவில் வாழ கூடாது என்று ஐகோர்ட்டு தன்னுடைய உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளது என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.
9 May 2024 9:28 PM
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு: அலகாபாத் ஐகோர்ட்டு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு: அலகாபாத் ஐகோர்ட்டு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உண்டு என அலகாபாத் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Feb 2025 3:21 PM
ஞானவாபி வழக்கு..  மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு

ஞானவாபி வழக்கு.. மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
19 Dec 2023 6:50 AM
நிதாரி பாலியல், கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் விடுதலை- அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

நிதாரி பாலியல், கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் விடுதலை- அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

நிதாரி பாலியல், கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
17 Oct 2023 12:45 AM
ஒவ்வொரு சீசனிலும் பார்ட்னர்களை மாற்றுகிறார்கள்.. லிவ்-இன் உறவு குறித்து நீதிமன்றம் அதிருப்தி

ஒவ்வொரு சீசனிலும் பார்ட்னர்களை மாற்றுகிறார்கள்.. லிவ்-இன் உறவு குறித்து நீதிமன்றம் அதிருப்தி

ஒரு நபருக்கு திருமண பந்தம் வழங்கும் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை லிவ்-இன் உறவில் கிடைப்பதில்லை.
2 Sept 2023 7:56 AM
ஆதிபுருஷ் பட விவகாரம்; தணிக்கை வாரியத்திற்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஆதிபுருஷ் பட விவகாரம்; தணிக்கை வாரியத்திற்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஆதிபுருஷ் பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்திற்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
26 Jun 2023 4:35 PM
உ.பி.:  கொரோனா காலத்தில் வசூலித்த 15% பள்ளி கட்டண தொகையை திருப்பி தர ஐகோர்ட்டு உத்தரவு

உ.பி.: கொரோனா காலத்தில் வசூலித்த 15% பள்ளி கட்டண தொகையை திருப்பி தர ஐகோர்ட்டு உத்தரவு

உத்தர பிரதேசத்தில் கொரோனா காலத்தில் வசூலித்த மொத்த கட்டணத்தில் 15 சதவீத தொகையை திருப்பி தரும்படி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
17 Jan 2023 8:19 AM
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 Dec 2022 11:19 PM