இறைவன் வழங்கும் அருட்கொடைகள்
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அள்ளிக்கொடுப்பதே கொடைத்தன்மை ஆகும். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கொடுக்கும் தன்மை மனிதனுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு ஆரம்பம் ஏக இறைவன் தான்.
30 July 2023 9:30 PM ISTஇறைவன் வழங்கும் அருட்கொடைகள்
இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளே போதும் என்ற மனதுடன் வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
20 Jun 2023 7:04 PM ISTஉதவி உயர்வு தரும்...!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது தான் உண்மையான உதவி. பிறருக்கு நாம் செய்த உதவிக்கு நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் தான் கூலியை எதிர்பார்க்க வேண்டும்.
2 Jun 2023 9:28 PM ISTவார்த்தைகளில் கவனம் தேவை...
அல்லாஹ்வின் ஆணைப்படி நம்முடைய ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை இறைவசனம் உணர்த்துகிறது.
2 May 2023 6:57 PM ISTதர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே
நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.
4 April 2023 5:55 PM ISTயார் உண்மையான இறைவிசுவாசி?
உண்மையான இறை நம்பிக்கை, இறை விசுவாசம் கொண்டவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னுடைய மனஇச்சைக்கு இடம் கொடுக்காமல் இறை கட்டளையை நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்குபவர் ஆவார்.
24 Feb 2023 7:15 PM ISTதூய வாழ்வும், தீய வாழ்வும்
இந்த உலகில் தீய வழியில் வாழ்வது மிக மிக எளிது. ஆனால், நாளை மறுமையில் அவ்வாறு வாழ முடியாது. இங்கு தீய வழியில் சுகம் அனுபவித்தால் அங்கு நிரந்தரமாக துன்பங்களில் மனிதன் சிக்கித் தவிப்பான்.
6 Dec 2022 2:04 PM ISTஇஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்
‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
29 Nov 2022 2:48 PM ISTஇஸ்லாம்: மனித நேயம் வளர்ப்போம்...
இறை நம்பிக்கை என்பது இறைவனை வணங்குவதிலும், மற்ற ஏனையக் கடமைகளை செய்வதிலும் மட்டுமல்ல. அது பக்கத்து வீட்டுக்காரரின் பசியை போக்குவதிலும் இருக்கிறது என்ற மனித நேயத்தை நபிகளார் உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள்.
24 Nov 2022 2:50 PM ISTஅல்லாஹ்: இறைவனின் அருட்கொடைகள்
இறைவன் மனிதனுக்கு எண்ணிலடங்கா அருட்கொடைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். கருவறையில் மனிதன் உருவாகும்போதே இறைவனின் அருட்கொடைகள் பொழியத் தொடங்கி விடுகின்றன.
15 Nov 2022 2:50 PM ISTஇந்த நாள் இனிய நாள்
உயிர்ப்புடன் இருக்கும் இன்றைய தினத்தை நாம் அர்த்தப்பூர்வமாகச் செலவு செய்ய வேண்டும். நாளைக்கென்று எதையேனும் திட்டமிடலாம். அதில் தவறில்லை, ஆனால் நாளைய தினத்தை நினைத்து கவலைப்பட்டு, வாழும் நாட்களை வீணடித்து விடக்கூடாது.
1 Nov 2022 8:07 PM ISTஇஸ்லாமியப் பார்வை: உதவிகள் பலவிதம்...
இஸ்லாமியப் பார்வையில் பொருளுதவி செய்வது பலவிதங்களில் அமைகிறது. பிறரிடம் பிரதிபலன் எதிர்பாராமல், இறைவனிடம் மட்டுமே மறுஉலகில் நன்மையை எதிர்பார்த்து பொருளுதவி செய்வதுதான் தர்மம்.
9 Aug 2022 2:23 PM IST