3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:53 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: அஜித் பவார் வேட்புமனு தாக்கல்

மராட்டிய சட்டசபை தேர்தல்: அஜித் பவார் வேட்புமனு தாக்கல்

மராட்டிய மாநிலத்தின் பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித பவார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
28 Oct 2024 1:02 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்

மராட்டிய சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்

பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித் பவார் மீண்டும் போட்டியிடுகிறார்.
23 Oct 2024 3:25 PM IST
மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் என்.சி.பி. தனித்து போட்டியிடும் - அஜித் பவார்

'மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் என்.சி.பி. தனித்து போட்டியிடும்' - அஜித் பவார்

மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் என்.சி.பி. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
21 July 2024 8:51 PM IST
அஜித் பவார் கட்சியில் இருந்து 4 பேர் விலகி சரத் பவார் அணியில் சேர்ந்தனர்...மராட்டிய அரசியலில் திருப்பம்

அஜித் பவார் கட்சியில் இருந்து 4 பேர் விலகி சரத் பவார் அணியில் சேர்ந்தனர்...மராட்டிய அரசியலில் திருப்பம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித்பவார் தலைமையிலான கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
18 July 2024 11:49 AM IST
குடும்பத்துக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்

குடும்பத்துக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை; மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு

குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
29 Jun 2024 2:34 AM IST
Ajit Pawar

தேர்தல் பின்னடைவு: அவசர ஆலோசனை நடத்திய அஜித் பவார்...காரணம் என்ன?

மராட்டிய மாநிலத்தில் அஜித் பவாரின் என்.சி.பி. கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
6 Jun 2024 3:47 PM IST
மராட்டிய மாநிலம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அஜித் பவார் மீது புகார்

மராட்டிய மாநிலம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அஜித் பவார் மீது புகார்

அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த 2 பேர் மீது தேர்தல் ஆணையத்தில் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) கட்சி புகார் அளித்துள்ளது.
19 April 2024 8:23 PM IST
65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் - அஜித் பவார்

'65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்' - அஜித் பவார்

நாட்டில் பெரும்பாலான மக்கள் மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக அஜித் பவார் தெரிவித்தார்.
25 Feb 2024 6:57 PM IST
அஜித் பவார் அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது - மராட்டிய சட்டசபை சபாநாயகர்

'அஜித் பவார் அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது' - மராட்டிய சட்டசபை சபாநாயகர்

அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என சபாநாயகர் ராகுல் நர்வேகார் தெரிவித்தார்.
15 Feb 2024 7:46 PM IST
சரத் பவார் கட்சியின் புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

சரத் பவார் கட்சியின் புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
7 Feb 2024 8:48 PM IST
அஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு

அஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவார் அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
7 Feb 2024 4:24 AM IST