நடு வானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி கைது

நடு வானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி கைது

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவசர கதவை திறக்க முயன்றார்.
8 April 2023 1:50 AM
நடுவானில் பறந்த விமானத்தில் பாம்பு : பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு குவியும் பாராட்டு

நடுவானில் பறந்த விமானத்தில் பாம்பு : பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு குவியும் பாராட்டு

விமானியின் சாமர்த்தியமான செயலால் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
6 April 2023 7:56 PM
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டு, பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
28 March 2023 4:53 AM
ஜெட்டாவில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் பயணிக்கு நடுவானில் திடீர் நெஞ்சுவலி

ஜெட்டாவில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் பயணிக்கு நடுவானில் திடீர் நெஞ்சுவலி

ஜெட்டாவில் இருந்து மலேசியாவுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு நடுவானில் திடீரென ெநஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது. எனினும் அந்த பயணி உயிரிழந்து விட்டார்.
24 March 2023 9:17 AM
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய அரியவகை குரங்குகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய அரியவகை குரங்குகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய அரிய வகை குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
22 March 2023 7:50 AM
அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம் - நடுவானில் அவசர கால பட்டனை அழுத்திய சிறுமியால் பரபரப்பு

அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம் - நடுவானில் அவசர கால பட்டனை அழுத்திய சிறுமியால் பரபரப்பு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 March 2023 4:54 AM
அமெரிக்கா: சாலையில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி பலி

அமெரிக்கா: சாலையில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி பலி

விமானம், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
24 Feb 2023 11:58 PM
நடுவானில் பறக்கும்போது பயிற்சியாளர் மாரடைப்பால் பலி; விமானி அதிர்ச்சி

நடுவானில் பறக்கும்போது பயிற்சியாளர் மாரடைப்பால் பலி; விமானி அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டில் நடுவானில் பறக்கும்போது பயிற்சியாளர் மாரடைப்பால் பலியான நிலையில் அவர் நகைச்சுவைக்காக விளையாடுகிறார் என விமானி நினைத்து உள்ளார்.
23 Feb 2023 1:44 PM
தாமதத்தால் வெறுப்பு: விமானம் கடத்தப்பட்டதாக பொய் தகவல் வெளியிட்ட பயணி கைது

தாமதத்தால் வெறுப்பு: விமானம் கடத்தப்பட்டதாக பொய் தகவல் வெளியிட்ட பயணி கைது

தாமதத்தால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, விமானம் கடத்தப்பட்டதாக பொய் தகவல் வெளியிட்ட பயணி கைது செய்யப்பட்டார்.
26 Jan 2023 7:36 PM
அமெரிக்காவில் நடுவானில் தடுமாறிய விமானம்- 5 பேர் படுகாயம்

அமெரிக்காவில் நடுவானில் தடுமாறிய விமானம்- 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியது.
20 Dec 2022 10:34 PM
சீன விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா..!!

சீன விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா..!!

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
26 Aug 2022 6:22 PM
ஒய்யாரமாக படுத்துக்கொண்டு விமானத்திற்குள் சிகரெட் பிடித்து அலற விட்ட நபர்... பாய்ந்தது நடவடிக்கை

ஒய்யாரமாக படுத்துக்கொண்டு விமானத்திற்குள் சிகரெட் பிடித்து அலற விட்ட நபர்... பாய்ந்தது நடவடிக்கை

விமானத்திற்குள் சிகரெட் பிடித்த நபர் மீது மத்திய விமானப் போக்குவரத்து மந்திரியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
11 Aug 2022 2:29 PM