சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
17 Dec 2024 9:53 PM ISTமும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
14 Oct 2024 11:55 AM ISTஅதிர்ச்சியளித்த விபத்துகள்
விமான விபத்து என்றாலும் சரி, ரெயில் விபத்து என்றாலும் சரி தவிர்க்கக்கூடிய விபத்துகள் என்பதால் இத்தகைய கோளாறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
14 Oct 2024 10:42 AM ISTரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது
ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது
20 July 2024 8:03 AM ISTஏர் இந்தியா விமானத்தில் புகைபிடித்த நபர் கைது
ஏர் இந்தியா விமான பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ராஜஸ்தானை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
27 May 2024 1:06 PM ISTஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ₹10 லட்சம் அபராதம்
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
22 Nov 2023 4:46 PM ISTஇஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா விமானம் ரத்து
இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
8 Oct 2023 5:52 AM ISTஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை; நேபாள நாட்டு பயணி மீது வழக்கு
ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நேபாள நாட்டு பயணி மீது வழக்கு பதிவாகி உள்ளது.
12 July 2023 7:13 AM ISTசென்னை-டெல்லி விமானம் காலதாமதம்; காரணம் தெரியாமல் பயணிகள் பரிதவிப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட காலதாமதம் ஆனதில் காரணம் தெரியாமல் 150 பயணிகள் பரிதவித்தனர்.
26 Jun 2023 3:52 PM ISTசான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வர கூடிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
10 Jun 2023 7:00 AM ISTரஷியாவில் ஏர் இந்தியா விமான பயணிகள்; உணவு, மருந்து வசதி இன்றி தவிப்பு
என்ஜின் கோளாறால் ரஷியாவில் தரையிறங்கிய டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் உணவு, மருந்து வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
7 Jun 2023 4:55 PM ISTடெல்லி-சான் பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு; ரஷியாவில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, ரஷியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
6 Jun 2023 6:34 PM IST