
திருமணம் செய்வதாக கூறி பெண்களுடன் உல்லாசம்... நகைகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகைகளுடன் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 July 2024 1:46 PM
பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணுக்கு 'லிப்ட்' கொடுத்த வாலிபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்தவுடன் வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.
28 May 2024 9:47 PM
நீண்ட கால பகையை இதயம் தகர்த்தது: பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை
பாகிஸ்தான் இளம்பெண் ஆயிஷாவுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
28 April 2024 11:25 PM
வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 6:20 PM
காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
பெரம்பலூர் அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
7 Oct 2023 5:32 PM
பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபர் கைது
பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 6:45 PM
சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர்
சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 July 2023 6:27 PM
வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
5 July 2023 9:59 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை
நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
4 July 2023 6:45 PM
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். மற்றொரு விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Jun 2023 6:37 PM
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
புதுக்கோட்டையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 May 2023 6:39 PM