அதானி மீது வெளிநாட்டு ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை - நிறுவனம் விளக்கம்
அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் மீது ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 1:04 PM ISTஅதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா
அமெரிக்க நீதிமன்றத்தின் லஞ்ச குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.
21 Nov 2024 8:06 PM ISTஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி; ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
ராகுல் காந்தி ஒரு நாடகத்தை தொடங்கி, பொருளாதாரத்தை குறிவைக்க முயற்சிக்கிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 5:38 PM ISTஅதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ரூ.12 ஆயிரம் கோடி இழந்த எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:41 PM ISTமுறைகேடு புகார் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் அதானி பங்குகள்
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
21 Nov 2024 10:12 AM ISTசரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?
அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
12 Aug 2024 10:12 AM ISTஅதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Jan 2024 11:06 AM ISTஅதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Jan 2024 7:40 AM ISTமுன்னணி செய்தி நிறுவனத்தின் மெஜாரிட்டி பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.
16 Dec 2023 3:44 PM ISTஅதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க 'செபி' தயங்குகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
28 Sept 2023 4:32 AM ISTஹிண்டன்பர்க் 2.0: மறைமுக வெளிநாட்டு முதலீடு..? புதிய குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு
அதானி குழுமம் தொடர்பான 24 விவகாரங்களில் 22 விவகாரங்களின் மீதான விசாரணை நிறைவடைந்ததாக செபி கூறியுள்ளது.
31 Aug 2023 1:30 PM ISTஅதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக செபி தனது அறிக்கையில் கூறியிருந்தது.
29 Aug 2023 3:47 PM IST