![பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் - கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் - கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/26/500x300_1630184-thamann.webp)
பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் - கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்
‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
26 Jun 2024 6:53 PM GMT![திரை துறையில் 19 ஆண்டுகள்... தமன்னாவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து திரை துறையில் 19 ஆண்டுகள்... தமன்னாவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து](https://media.dailythanthi.com/h-upload/2024/03/04/500x300_1609158-akact.webp)
திரை துறையில் 19 ஆண்டுகள்... தமன்னாவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து
ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரை துறையில் இருந்து வரும் டார்லிங் தமன்னாவுக்கு எனது பாராட்டுகள் என காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4 March 2024 11:24 AM GMT![ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள் ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603321-tamanna.webp)
ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது.
29 Jan 2024 2:04 AM GMT![கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிப்பதா? - நடிகை தமன்னா கோபம் கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிப்பதா? - நடிகை தமன்னா கோபம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1563359-tamanna-cover.webp)
"கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிப்பதா?" - நடிகை தமன்னா கோபம்
'பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக நடிப்பதா..?' என்ற ரசிகர்களின் கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார்.
13 Oct 2023 6:11 AM GMT![ஹீரோவை கொண்டாடி தயாராகும் படங்கள் - நடிகை தமன்னா வருத்தம் ஹீரோவை கொண்டாடி தயாராகும் படங்கள் - நடிகை தமன்னா வருத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/29/500x300_1535638-cni23sep2903.webp)
ஹீரோவை கொண்டாடி தயாராகும் படங்கள் - நடிகை தமன்னா வருத்தம்
தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதையம்சத்தில் படங்களை எடுக்கிறார்கள் என்று நடிகை தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.
29 Sep 2023 2:37 AM GMT![திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1482365-thamanna.webp)
திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா
நடிகை தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
2 Sep 2023 7:22 AM GMT![மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லைநடிகை தமன்னா பளிச் பேட்டி மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லைநடிகை தமன்னா பளிச் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/15/500x300_1449527-cni23aug1535.webp)
''மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லை''நடிகை தமன்னா 'பளிச்' பேட்டி
'மில்கி பியூட்டி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்துடன் நடித்த 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 'காவாலா'...
15 Aug 2023 12:24 PM GMT![ஆபாசமாக நடிக்க ரூ.7 கோடி வாங்கிய நடிகை தமன்னா? ஆபாசமாக நடிக்க ரூ.7 கோடி வாங்கிய நடிகை தமன்னா?](https://media.dailythanthi.com/h-upload/2023/07/05/500x300_1374114-cni06july202303.webp)
ஆபாசமாக நடிக்க ரூ.7 கோடி வாங்கிய நடிகை தமன்னா?
நடிகை தமன்னா ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்களில் அளவுக்கு மீறி ஆபாச காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். படுக்கை அறை காட்சிகளில்...
5 July 2023 8:12 PM GMT![திருமணத்தில் எச்சரிக்கை தேவை - நடிகை தமன்னா திருமணத்தில் எச்சரிக்கை தேவை - நடிகை தமன்னா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/18/500x300_1341666-cni23jun1805.webp)
திருமணத்தில் எச்சரிக்கை தேவை - நடிகை தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் குறித்து தனது...
18 Jun 2023 6:09 AM GMT![இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/14/500x300_1334765-kuru14jun2302.webp)
இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா
தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை...
14 Jun 2023 3:57 AM GMT![நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/10/500x300_1326253-cni23june1003.webp)
நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில்...
10 Jun 2023 2:15 AM GMT![சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1309102-cni23june0208.webp)
சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா
தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி யிலும் பெயரும் புகழும் பெற்ற நடிகை தமன்னா. 18 வருடங் களாக சினிமாவில் நீடிக்கிறார். நகை வியாபாரத்தில் இறங்கியும்...
2 Jun 2023 3:49 AM GMT