'விடுதலை 2' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
'விடுதலை 2' படம் டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
14 Nov 2024 6:18 PM IST'விடுதலை 2' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் ‘விடுதலை 2’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.
10 Oct 2024 6:14 PM ISTதெலுங்கில் ரீமேக் செய்யப்படும் 'கருடன்' திரைப்படம்!
சூரி நடித்துள்ள 'கருடன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
2 Oct 2024 4:27 PM IST'நந்தன்' தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை - நடிகர் சூரி
நடிகர் சூரி 'நந்தன்' படக்குழுவினரை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4 Sept 2024 11:05 AM IST'கொட்டுக்காளி' திரைப்படத்தை விருதுக்கான திரைப்படம் என்று ஒதுக்கிவிடாதீர்கள் - நடிகர் சூரி
'கொட்டுக்காளி' மாதிரியான நல்ல திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள்தான் நல்ல ஆதரவைத் தர வேண்டும் என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.
21 Aug 2024 5:12 AM IST'கொட்டுக்காளி' படத்தை பாராட்டிய இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின் கொட்டுக்காளி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
13 Aug 2024 3:12 PM ISTஇணையத்தில் வைரலாகும் 'ரயில்' பட டிரெய்லர்
தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு முதலில் 'வடக்கன்' என்று பெயரிடப்பட்டிருந்தது.
10 Jun 2024 9:40 AM IST'சினிமாவில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள்...' - நடிகர் சூரி கருத்து
சினிமாவில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் காட்டப்படுவது குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
19 May 2024 4:55 PM ISTதி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரமா? - நடிகர் சூரி விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் என்னைப் பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என நடிகர் சூரி கூறினார்.
24 March 2024 7:12 PM ISTகேப்டன் விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!
விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
8 Jan 2024 12:21 PM ISTமதுரை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் சூரி
மதுரையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சூரி பார்வையிட்டார்.
24 March 2023 8:56 PM ISTசிறுமலையில் கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடிய நடிகர் சூரி
சிறுமலையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்.
4 Jun 2022 10:12 PM IST