ஆவினின் 'கிரீன் மேஜிக் பிளஸ்' பால்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
கிரீன் மேஜிக் பிளஸ் பால்பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 6:29 PM ISTஆவினில் 450 மில்லி லிட்டர் புதிய வகை பால் அறிமுகம்
புதிய வகையின் பால் விலை (450 மில்லி லிட்டர்) ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 11:30 PM ISTகனமழையிலும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் - ஆவின் தகவல்
பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 12:15 PM ISTஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு
ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2024 2:35 PM ISTதீபாவளி பண்டிகை: ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை- ஆவின்
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆவின் தெரிவித்துள்ளது.
31 Oct 2024 1:38 AM ISTதேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை - ஆவின் நிறுவனம் விளக்கம்
தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2024 10:48 PM ISTதீபாவளி பண்டிகை: ஆவின் இனிப்பு விற்பனையை 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
19 Oct 2024 5:32 AM ISTஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பால் பாக்கெட்டுகளின் எடையை குறைத்து அதன் விலையை உயர்த்தும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Oct 2024 2:09 AM ISTஆவினின் ஹலால் நெய்யை கோவில்களுக்கு வழங்குவதாக வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
23 Sept 2024 1:21 PM ISTமுறைகேடுகளை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் தற்காலிக பணி நீக்கம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Sept 2024 2:41 PM ISTதமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
30 Jun 2024 7:34 PM ISTசென்னையில் ஒரு சில இடங்களில் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் சில இடங்களில் பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 March 2024 6:36 AM IST