மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இருந்த தொழிலாளி அடித்துக்கொலை
வேதாரண்யத்தில், மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிகிச்சை மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Jun 2023 12:30 AM ISTஆன்லைன் மூலம் கடன் வாங்கி தருவதாக பண மோசடி;4 பேர் கைது
போலியாக இன்சூரன்சு நிறுவனம் தொடங்கி ஆன்லைன் மூலம் கடன் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை திருவாரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2022 12:30 AM ISTசாராயம் கடத்தி வந்த 4 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 Aug 2022 9:33 PM ISTஅரிவாள் வடிவ 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது
பேரளத்தில், அரிவாள் வடிவ ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 July 2022 10:57 PM ISTகிடா விருந்தில் கோஷ்டி மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
முத்துப்பேட்டை அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடந்த கிடா விருந்தில் கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
3 July 2022 11:05 PM IST