
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை... 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!
டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.
16 Jan 2024 4:19 AM
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான்
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது.
14 Jan 2024 7:00 PM
2வது டி20 போட்டி; பின் ஆலென் அதிரடி...நியூசிலாந்து 194 ரன்கள் குவிப்பு...!
நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய பின் ஆலென் 74 ரன்கள் அடித்தார்.
14 Jan 2024 8:22 AM
2வது டி20 போட்டி; நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
14 Jan 2024 6:30 AM
2வது டி20போட்டி; இந்திய பிளேயிங் லெவனில் இந்த இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - சுரேஷ் ரெய்னா
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
14 Jan 2024 4:43 AM
2வது டி20 போட்டி; நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
14 Jan 2024 3:57 AM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி; முதல் வீரராக உலக சாதனை படைக்க உள்ள ரோகித் சர்மா...!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெற உள்ளது.
13 Jan 2024 8:35 AM
மகளிர் கிரிக்கெட்; 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு..!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
7 Jan 2024 1:07 PM
2வது டி20 போட்டி; ஜவதுல்லாஹ், அலி நசீர் அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த யுஏஇ..!
யுஏஇ அணி தரப்பில் ஜவதுல்லாஹ், அலி நசீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
31 Dec 2023 7:17 PM
2வது டி20 போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த யுஏஇ..!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
31 Dec 2023 5:15 PM
2வது டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் இன்று மோதல்..!
யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
30 Dec 2023 10:13 PM
2வது டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி..!
இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
15 Dec 2023 2:18 AM