கோலாரை ஏமாற்றிய பருவமழையால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது.
கோலார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை மொழிவு குறைந்ததால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது. இதனால் தக்காளியை தொடர்ந்து சிறுதானிய பயிர்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
4 Aug 2023 3:17 AM IST10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்
தஞ்சை மாவட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
10 Feb 2023 1:10 AM ISTபோலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்
நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 11 ஆயிரத்து 974 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை
28 Nov 2022 3:06 AM IST10 கல்லூரிகளில் போலீஸ் எழுத்து தேர்வு 11,867 பேர் எழுதுகிறார்கள்
குமரி மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் வருகிற 27-ந் தேதி போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதை 11,867 பேர் எழுதுகிறார்கள்.
25 Nov 2022 3:30 AM ISTசேலம் மாவட்டத்தில் 42 மையங்களில் குரூப்-1 தேர்வை 11,238 பேர் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 42 மையங்களில் 11 ஆயிரத்து 238 பேர் எழுதினர். 7 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத வரவில்லை.
20 Nov 2022 1:54 AM IST11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு மாதத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
14 Nov 2022 10:31 PM IST11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளில், மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது.
21 Sept 2022 8:23 AM IST10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2022 5:19 PM IST