வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2023 5:51 AM ISTவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) உருவாகிறது என்றும், தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5 Sept 2023 5:49 AM ISTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.
10 July 2023 2:26 AM ISTதமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
21 Jun 2023 5:36 AM ISTதமிழகத்தில் மேலும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேலும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
4 May 2023 4:27 AM ISTதமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 May 2023 5:11 AM ISTதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
29 April 2023 3:59 AM ISTதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை
திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
31 Jan 2023 1:04 AM ISTதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
23 Nov 2022 5:25 AM ISTதமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
15 Nov 2022 5:14 AM ISTவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது: தமிழகத்தில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2022 5:39 AM ISTதமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு
இலங்கை கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (புதன்கிழமை) உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
7 Nov 2022 5:26 AM IST