நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்
இடுக்கி நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த தடாகத்தில் மூழ்கி இரண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
23 Dec 2024 9:15 AM ISTநெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் - 4 இடங்களில் முற்றிலும் அகற்றம்
லாரிகளில் ஏற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழக காவல்துறையின் கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட உள்ளன.
22 Dec 2024 7:05 PM ISTநெல்லையில் முழு வீச்சுடன் தொடங்கியது மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி
நெல்லையில் மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Dec 2024 11:17 AM IST6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி தகவல்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர்.
22 Dec 2024 10:00 AM ISTஅய்யப்பனை தரிசிக்க 25, 26-ந் தேதிகளில் குறைவான பக்தர்களுக்கே அனுமதி
24-ந் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (70,000) ஏற்கனவே முடிந்து விட்டது.
22 Dec 2024 9:10 AM ISTமீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்
கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக கேரளாவில் இருந்து குழுவினர் இன்று நெல்லை வருகிறார்கள்.
22 Dec 2024 8:58 AM ISTநெல்லை அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: மேலும் 2 வழக்குகள் பதிவு
நெல்லை, நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக...
21 Dec 2024 10:05 AM ISTவளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல - எடப்பாடி பழனிசாமி
அண்டை மாநில கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட முதல்வருக்கு தெம்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
19 Dec 2024 10:53 AM ISTஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் காணப்பட்டால், அதுபற்றி சுகாதார துறைக்கு தெரிவிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
19 Dec 2024 7:11 AM ISTகேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதா? பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்
கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
18 Dec 2024 9:48 PM ISTகேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு
பிரசவத்தின் போது பெண் டாக்டருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
18 Dec 2024 7:48 PM ISTதமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றி கொண்டு இருக்கும் கேரளா - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையாக கண்டிக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
18 Dec 2024 8:41 AM IST