டெல் ஜி 15 லேப்டாப்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் டெல் நிறுவனம் புதிதாக ஜி 15 ஏ.எம்.டி. எடிஷன் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
30 Jun 2022 7:47 PM ISTதூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை, அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
22 Jun 2022 4:36 PM ISTபலசரக்கு கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு
தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது.
21 Jun 2022 8:41 PM ISTஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ரூ.15 லட்சத்தில் வெள்ளி வாகனங்கள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் ரூ.15 லட்சத்தில் வெள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டது.
18 Jun 2022 12:16 AM ISTகச்சிராயப்பாளையம் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன
கச்சிராயப்பாளையம் அருகே மர்மவிலங்கு கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன.
15 Jun 2022 8:07 PM ISTமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
14 Jun 2022 3:34 AM ISTஎன்ஜினீயர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை
கோவை நீலிகோணாம்பாளையத்தில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
13 Jun 2022 10:49 PM ISTபழையகாயலில் ரூ.15 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
பழையகாயலில் ரூ.15 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
9 Jun 2022 8:02 PM ISTதூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபருக்கு ரூ.15 லட்சம் கடனுதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபருக்கு ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
8 Jun 2022 6:58 PM ISTபேய்க்குளத்தில் 15 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
பேய்க்குளத்தில் 15 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
8 Jun 2022 5:18 PM ISTமனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் உதவி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுரை
முதியோர் ஓய்வூதியம் வழங்கக்கோரும் மனுக்கள் மீது 15 நாளில் தீர்வுகாண உதவி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
1 Jun 2022 10:54 PM ISTநூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தம்
நூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
29 May 2022 7:44 PM IST