ஈரோடு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
13 Jan 2025 3:58 PM ISTவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 12:18 PM ISTவடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்
வடக்கு மும்பை மக்களவை தொகுதி வேட்பாளர் பியூஷ் கோயல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
30 April 2024 6:17 PM ISTஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 3:35 PM ISTகடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவரது தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தார்.
20 April 2024 4:36 PM ISTஅகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் சொத்து மதிப்பு ரூ.15.5 கோடி - வேட்புமனுவில் தகவல்
டிம்பிள் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.15.5 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2024 6:45 PM ISTஅண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம்
கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
28 March 2024 7:03 PM ISTகொல்லம் தொகுதியில் போட்டியிட நடிகர் முகேஷ் வேட்புமனு தாக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார்
28 March 2024 5:26 PM ISTசேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்பு
இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
28 March 2024 2:54 PM ISTசேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
தமிழகத்தில் வேட்புமனுக்களுக்கான பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
28 March 2024 1:45 PM ISTவி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்
வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
27 March 2024 12:10 PM ISTதமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
27 March 2024 11:47 AM IST