சென்னை துரைப்பாக்கத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த என்ஜினீயர் தற்கொலை முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
11 Nov 2023 11:00 PM ISTபுதிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன்
புதிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.
8 Aug 2023 12:12 AM ISTவணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன்கள் அதிகரித்து விட்டதாக பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
2 Aug 2023 12:52 AM ISTபிளஸ்-2 முடித்த 687 மாணவர்கள் உயர்கல்வி கற்க வங்கி கடன் உதவி-கலெக்டர் தகவல்
பிளஸ்-2 முடித்த 687 மாணவர்கள் உயர்கல்வி கற்க வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்
29 Jun 2023 12:15 AM ISTவங்கி கடனை கட்ட முடியாததால் விபரீத முடிவு: டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 April 2023 12:12 PM ISTகிராம மக்கள் வங்கி கடன் பெற சிறப்பு முகாம்- 3-ந் தேதி நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் வங்கி கடன் பெற “சிறப்பு வங்கி மேளா” முகாம் வருகிற 3-ந் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 1:55 PM ISTவங்கிகளில் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்வதை தடுக்க புதிய சட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
வங்கிகளில் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 12:15 AM ISTமாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் நடவடிக்கை
மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை மேற்கொண்டார்.
19 Aug 2022 1:36 PM ISTமாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன்
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
30 July 2022 7:58 PM ISTபெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு, வங்கி கடன் உத்தரவாதம் வழங்க ரூ.500 கோடி
பெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கடன் உத்தரவாதம் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
13 Jun 2022 2:59 AM ISTவங்கி கடன் உதவி வழங்கும் விழா
தேனி கலெக்டர் அலுவலகத்தில் வங்க கடன் உதவி வழங்கும் விழா நடந்தது.
8 Jun 2022 10:20 PM IST