லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
ஐபிஎல் தலைவராக இருந்த எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லலித் மோடி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
22 Dec 2024 7:38 AM ISTஅதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்
அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2024 4:19 AM ISTபாலியல் வன்கொடுமை: கருவுற்ற 11 வயது சிறுமி - அதிரடி உத்தரவிட்ட ஐகோர்ட்டு
11 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1 Nov 2024 7:07 AM IST31 ஆண்டுகளாக பலாத்காரம்... 73 வயது நபருக்கு எதிராக வழக்கு; அதிரடி தீர்ப்பு
31 ஆண்டுகளில், தொடர்பை துண்டித்து விட்டு, முதியவருக்கு எதிராக பலாத்கார புகார் அளிக்க அந்த பெண்ணுக்கு பல வாய்ப்புகள் இருந்தன என்று கோர்ட்டு குறிப்பிட்டது.
2 Aug 2024 5:33 AM IST'மும்பை புறநகர் ரெயிலில் செல்வது போருக்கு செல்வது போல் இருக்கிறது' - மும்பை ஐகோர்ட்டு அதிருப்தி
மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்வது போருக்கு செல்வதைப் போல் உள்ளது என மும்பை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
27 Jun 2024 3:27 PM ISTஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகம்; உத்தரவில் தலையிட மும்பை ஐகோர்ட்டு மறுப்பு
ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் தலையிட முடியாது என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 Jun 2024 8:52 PM ISTபுனே கார் விபத்து வழக்கு; கைதான சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன்
புனே கார் விபத்து வழக்கில் கைதான சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 5:44 PM ISTஅவதூறு வழக்குக்கு தடை கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனு - மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி
ஜாவேத் அக்தர் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
4 Feb 2024 10:46 AM ISTஅழிந்து வரும் கூட்டுக் குடும்ப முறை.. மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
பெற்றோர் உயிருடன் இருக்கும்வரை அவர்களது சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் கூறினர்.
30 Jan 2024 7:09 PM ISTபெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
24 Jan 2024 1:03 PM ISTதேசிய கீதம் அவமதிப்பு புகார்; வழக்கில் இருந்து மம்தா பானர்ஜியை விடுவிக்க மும்பை ஐகோர்ட்டு மறுப்பு
தேசிய கீதம் அவமதிப்பு புகார் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மம்தா பானர்ஜியின் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உள்ளது.
29 March 2023 6:29 PM ISTஅனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
12 March 2023 4:45 AM IST