மாநில உரிமைகளை மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Nov 2023 2:25 PM ISTவேலூரில் 17-ந் தேதி தி.மு.க. பவள விழா: 'நாற்பதும் நமதே-நாடும் நமதே'என்ற இலக்கை அடையும் விழாவாக அமையட்டும் - மு.க.ஸ்டாலின்
வேலூரில் 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. பவள விழாவையொட்டி தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே' என்ற இலக்கை அடைந்திடும் விழாவாக இந்த விழா அமையட்டும் என கூறி உள்ளார்.
4 Sept 2023 1:02 AM IST"மாநில உரிமைகள் பறிக்கப்பட்டால் அதிமுக ஒருபோதும் ஏற்காது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாநில உரிமைகள் பறிக்கப்பட்டால் அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
17 Oct 2022 10:57 PM ISTமாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Jun 2022 3:02 AM ISTமத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை - பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் பிடிக்கவில்லை என்றால், ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
19 May 2022 6:59 PM IST