'முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது' - மத்திய கல்வி மந்திரி
முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
23 July 2024 10:54 PM ISTநீட் குறித்து விவாதிக்க தயார்; ஆனால் விவாதம் ஒழுக்கமாக நடைபெற வேண்டும் - மத்திய கல்வி மந்திரி
நீட் தேர்வு குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 5:43 PM ISTவினாத்தாள் கசிவு விவகாரம்; நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - மத்திய கல்வி மந்திரி விளக்கம்
வினாத்தாள் கசிவு புகார்களுக்கு நடுவே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
22 Jun 2024 1:21 PM ISTயு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. அமைப்புகளுக்கு பதிலான உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் தாக்கல் - மத்திய கல்வி மந்திரி தகவல்
யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு பதிலாக உருவாக்கப்படும் இந்திய உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
12 Oct 2023 5:47 AM IST10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல- மத்திய கல்வி மந்திரி
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல என்று மத்திய கல்வி மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
8 Oct 2023 10:04 PM ISTஅனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் மத்திய கல்வி மந்திரி தகவல்
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில், தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
20 Aug 2022 5:47 AM ISTமே.வங்காள அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் - மத்திய கல்வி மந்திரி
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மே.வங்காள அரசுடன் இணைந்து செயல்படுவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
25 July 2022 2:55 AM IST4-வது தொழில் புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - மத்திய கல்வி மந்திரி உறுதி
4-வது தொழில் புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
3 July 2022 9:07 AM ISTபள்ளி பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க வேண்டும் - மத்திய கல்வி மந்திரி பரிந்துரை
புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து ஜூன் 18(நேற்று) முதல் 20-ந் தேதி வரை தேசிய...
19 Jun 2022 1:11 AM ISTஉயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்பப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்
உயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
15 Jun 2022 5:53 AM IST