மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 3:12 PM ISTஎல்.ஐ.சி. தமிழ் இணையதளத்தை உருவாக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
தமிழ் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 7:50 PM ISTஎல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை மிதித்து பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Nov 2024 2:44 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
19 Nov 2024 10:30 AM ISTதொடரும் வன்முறை.. மணிப்பூருக்கு மேலும் 50 கம்பெனி மத்திய படை வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு
சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
18 Nov 2024 4:48 PM ISTவரி வருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Nov 2024 1:42 PM ISTமணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி - தொடரும் பதற்றம்
தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
14 Nov 2024 6:34 AM ISTவெங்காயம் விலை விரைவில் குறையும் - மத்திய அரசு தகவல்
காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
14 Nov 2024 3:41 AM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 4:59 PM ISTரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்கள்; மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - பினராயி விஜயன் வலியுறுத்தல்
ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
5 Nov 2024 1:47 PM ISTவிக்கிப்பீடியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்: கிடுக்கிப்பிடி கேள்வி
விக்கிப்பீடியா என்பது வெளியீட்டு நிறுவனமா? அல்லது இடைத்தரகரா? என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
5 Nov 2024 1:32 PM IST98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறை வசதி உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் சுமார் 98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
3 Nov 2024 8:47 AM IST