
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி
இந்த போராட்டம் நீண்டது, ஆனால் உறுதியானது நீதி கிடைக்கும் வரை இது தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 2:39 PM
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 7:20 AM
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 Jan 2025 7:46 AM
எனது மன்னிப்பை அரசியலாக்குபவர்கள் அமைதியை விரும்பாதவர்கள் - மணிப்பூர் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன் என்று மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் கூறினார்.
3 Jan 2025 6:27 PM
மணிப்பூர் கவர்னராக அஜய் குமார் பல்லா பதவியேற்றார்
மணிப்பூரின் 19வது கவர்னராக அஜய் குமார் பல்லா பதவியேற்றுக் கொண்டார்.
3 Jan 2025 7:56 AM
மணிப்பூரில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jan 2025 3:40 PM
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
மணிப்பூரில் ரிக்டர் 3.1 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2 Jan 2025 12:01 PM
மணிப்பூர் கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்
பயங்கரவாதிகள் தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 8:38 AM
மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்-மந்திரி: பிரதமர் மோடி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்
இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் தான் வருந்துவதாக மணிப்பூர் முதல்-மந்திரி தெரிவித்திருந்தார்.
31 Dec 2024 3:20 PM
மணிப்பூர் கலவரம்: மன்னிப்பு கோரிய முதல் மந்திரி.. இணைந்து வாழுமாறு மக்களுக்கு வேண்டுகோள்
கடந்த கால தவறுகளை மன்னித்து, மறந்து, மக்கள் ஒன்றாக வாழ வேண்டுமென மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 12:00 PM
மணிப்பூர்: பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பறிமுதல் - பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை
மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
31 Dec 2024 5:54 AM
ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மணிப்பூரில் கடையடைப்பு போராட்டம்
ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மணிப்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
28 Dec 2024 3:15 PM