மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை, இந்தியாவிற்கு அல்ல - பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா
பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 5:47 PM ISTகயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
22 Nov 2024 1:31 AM IST'சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது' - டெல்லி முதல்-மந்திரி அதிஷி
சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது என டெல்லி முதல்-மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
2 Oct 2024 4:30 PM ISTகாந்தி ஜெயந்தி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
2 Oct 2024 10:01 AM ISTகாந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
2 Oct 2024 9:02 AM ISTமகாத்மா காந்தி பிறந்த நாள்; ராஜ்காட்டில் ராகுல் காந்தி, அதிஷி மரியாதை
டெல்லி முதல்-மந்திரியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர்களை தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.
2 Oct 2024 7:56 AM ISTகாந்தி, மோடி, யோகி ஆதித்யநாத் தொடர்பான போலி நடன வீடியோ: வழக்குப்பதிவு செய்த போலீசார்
போஜ்புரி மொழி பாடலுக்கு காந்தி, பிரதமர் மோடி தொடர்பான போலி நடன வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
26 Sept 2024 5:16 AM ISTகாந்தியடிகளை சிறுமைப்படுத்தும் மோடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை
காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருப்பது அவரது அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
30 May 2024 10:49 PM ISTமகாத்மா காந்தி குறித்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேச்சு - பா.ஜ.க. கண்டனம்
மகாத்மா காந்தி குறித்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2024 6:15 PM ISTமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு எப்போதும் திட்ட செயலாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 March 2024 2:24 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிட காங்கிரசுக்கு ஒரு தொகுதி கேட்போம் : கே.எஸ்.அழகிரி
சென்னையில் போட்டியிட திமுகவிடம் பேசி வாய்ப்பு பெற்றுத் தருவதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளேன் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
31 Jan 2024 5:15 AM ISTஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
அண்ணல் மறைந்த இந்நாளில் உறுதியேற்போம், சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 3:19 PM IST