போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு
சென்னையில் வக்கீலுக்கு சொந்தமானரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Sept 2023 6:29 AM ISTமடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2023 6:40 PM ISTபோலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3 கோடி வீடுகள் அபகரிப்பு - தாய்-மகன் கைது
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான வீடுகளை அபகரித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
30 July 2023 11:16 AM ISTபடப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது
படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jun 2023 5:25 PM ISTபுதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நிலம் அபகரிப்பு - பெண் உள்பட 4 பேர் கைது
புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 11:44 AM ISTபோலி ஆவணங்களுடன் தென்னாப்பிரிக்கா செல்ல முயற்சி: நேபாளம் நாட்டை சேர்ந்தவர் கைது
போலி தடையில்லாத சான்றிதழுடன் தென்னாப்பிரிக்கா செல்ல முயன்ற நேபாளம் நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
21 April 2023 7:08 PM ISTபோலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க பெண் செயலாளர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை
திருவாலங்காட்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் சங்க பெண் செயலாளர் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கி திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 April 2023 1:56 PM ISTராமாபுரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ30 லட்சம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது
நல்லுசாமி ரூ3 0லட்சம் முன்பணம் கொடுத்து பொன்னரசியிடம் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது.
17 Feb 2023 3:33 PM ISTதிருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி - ஒருவர் கைது
திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
22 Dec 2022 1:10 PM ISTபோலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மோசடி - வாலிபர் கைது
போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் நகை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2022 9:22 AM ISTபோலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயன்ற பெண் உள்பட 4 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயன்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2022 1:38 AM ISTபோலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி - சென்னையில் 2 பேர் கைது
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2022 10:51 AM IST