சென்னையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு
சென்னை தியாகராய நகரில் பிறந்து 45 நாள் ஆன, ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
15 Nov 2024 1:25 PM ISTநிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக சூடு வைத்த கொடூரம்
இரும்பு கம்பியால் சூடு வைத்தால் காய்ச்சல் குணமாகிவிடும் என்ற மூடநம்பிக்கையால் குழந்தையின் குடும்பத்தினர் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்துள்ளனர்.
24 Nov 2023 7:01 AM ISTவிநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு?
விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்தது.
2 Oct 2023 3:19 AM ISTகன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் பச்சிளம்குழந்தை மீட்பு
கன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த குழந்தையை போலீசார் மீட்டனர்
24 Sept 2023 12:30 AM ISTபச்சிளம் குழந்தையை காப்பாற்ற சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் பெங்களூருவை வந்தடைந்த ஆம்புலன்ஸ்
பச்சிளம் குழந்தையை காப்பாற்றுவதற்காக தடையில்லா போக்குவரத்து மூலம் சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று பெங்களூருவை வந்தடைந்தது.
18 July 2023 12:15 AM ISTபச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்
ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
18 Jun 2023 1:54 AM ISTபச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னை கிண்டியில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Jun 2023 11:30 AM ISTநொய்டாவில் ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 May 2023 4:42 AM ISTபச்சிளம் குழந்தையை பஸ்சில் விட்டுச்சென்ற தாய்
செம்பட்டியில் பஸ்சில் பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2022 1:15 AM ISTபச்சிளம் குழந்தைகளை மிரட்டும் நிமோனியா காய்ச்சல் - தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு
நிமோனியா தடுப்பூசியின் கையிருப்பை உறுதி செய்யுமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
25 Sept 2022 10:51 PM ISTதூத்துக்குடியில் கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடலை போலீசார் மீட்டு, வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2022 4:25 PM ISTபச்சிளம் குழந்தை மூச்சு திணறி திடீர் சாவு
திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
23 Jun 2022 11:03 PM IST