இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 நீதிபதிகள் வீதம் உள்ளனர் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 பேர் என்ற வீகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:01 PM ISTசென்னை ஐகோர்ட்டில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
23 Sept 2024 5:52 PM ISTதீர்ப்பில் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு
வழக்குகளில் நீதிபதிகள் போதிக்கக் கூடாது என்றும், தீர்ப்பில் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 Aug 2024 12:01 AM ISTசவுக்கு சங்கர் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்
சவுக்கு சங்கர் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
26 July 2024 12:59 PM ISTசுப்ரீம் கோர்ட்டு: 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 2 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு, கடந்த 16-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
18 July 2024 12:01 PM ISTபாகிஸ்தான்: 8 நீதிபதிகளுக்கு ரசாயன பொடி தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள்
நீதிபதிகளுக்கு எதிரான மிரட்டல் கடிதத்தில், தெஹ்ரீக் நமூஸ்-இ-பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் பெயரும், ஆந்த்ராக்ஸ் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
3 April 2024 8:42 AM ISTஅழிந்து வரும் கூட்டுக் குடும்ப முறை.. மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
பெற்றோர் உயிருடன் இருக்கும்வரை அவர்களது சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் கூறினர்.
30 Jan 2024 7:09 PM ISTகோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்
கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர்.
6 Jun 2023 1:00 AM ISTசென்னை ஐகோர்ட்டில் 4 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
23 May 2023 7:10 PM ISTசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
19 May 2023 11:17 AM ISTசுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
19 May 2023 8:32 AM ISTசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 April 2023 12:51 PM IST