சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி
சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
29 Nov 2024 2:35 AM IST4-வது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு உத்தரவாதம் இல்லை; ஆனால்... கிண்டலடித்த மத்திய மந்திரி
மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, நிச்சயம் உத்தரவாதம் தரக்கூடிய விசயம் என்னவென்றால், ராம்தாஸ் அத்வாலே மந்திரியாகி விடுவார் என குறிப்பிட்டார்.
23 Sept 2024 9:00 PM ISTபுனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்
துறவி துக்காராம் மகாராஜ் பக்தி கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
23 Sept 2024 8:31 PM ISTபிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன்: நிதின் கட்காரி பேச்சு
நான் எந்தவொரு பதவிக்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
15 Sept 2024 4:59 AM ISTதேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது - நிதின் கட்காரி
தமிழக அரசு நிலம் கையகபடுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
13 Sept 2024 10:45 PM ISTமின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை - நிதின் கட்காரி
மின்சார வாகனங்களுக்கு இனிமேல் மானியம் அளிக்கத் தேவையில்லை என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
7 Sept 2024 2:14 AM ISTபா.ஜ.க.வை திருப்திப்படுத்தவே 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பா.ஜ.க.வை திருப்திப்படுத்த 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
25 April 2024 10:47 AM ISTதேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- நிதின் கட்காரி பேட்டி
கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவை கொண்டு செல்வதே எங்களது லட்சியம் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
19 April 2024 12:20 PM ISTபெட்ரோல், டீசல் வாகனங்களை இந்தியா கைவிடுமா..? மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்
இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடி செலவு செய்வதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
2 April 2024 4:55 AM ISTஉத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி
உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
14 Feb 2024 4:30 AM ISTபோக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம்: நிதின் கட்காரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப்வே சாலைகள் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலையாக இது இருக்கும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.
26 Jan 2024 12:06 PM ISTதிரைக்கு வரும் நிதின் கட்காரி வாழ்க்கை படம்
நிதின் கட்காரி வாழ்க்கை படம் மராத்தி மொழியில் ‘கட்காரி' என்ற பெயரில் விரைவில் திரைக்கு வருகிறது. இதர மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.
8 Oct 2023 10:06 AM IST