பேனா நினைவு சின்னம்: ஆய்வுகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவு சின்னம்: ஆய்வுகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவு சின்னம் தொடர்பான உரிய ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2024 9:15 PM IST
வயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு

வயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2024 3:43 PM IST
சிலந்தி ஆற்றில் தடுப்பணை; பணியை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு

சிலந்தி ஆற்றில் தடுப்பணை; பணியை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு

உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
24 May 2024 6:55 PM IST
சென்னை எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் திருப்தியை தரவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
13 Dec 2023 1:36 AM IST
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்

கொல்கத்தை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
22 Aug 2023 10:24 PM IST
ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
25 April 2023 11:53 PM IST
கேரளாவில் கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம்-தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கேரளாவில் கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம்-தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பிரம்மபுரம் திடக்கழிவு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று, கொச்சி மாநகராட்சி ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
19 March 2023 8:40 AM IST
குப்பை கிடங்கு தீ விபத்து: கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

குப்பை கிடங்கு தீ விபத்து: கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரளாவில், கழிவு மேலாண்மை தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்துள்ளது.
18 March 2023 10:29 PM IST
மேற்கு வங்காள அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

மேற்கு வங்காள அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

மேற்கு வங்காளத்தில் திட, திரவக்கழிவு மேலாண்மையில் நிலவும் குறைபாடு தொடர்பாக அம்மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை அபராதமாக விதித்தது.
25 Dec 2022 2:17 AM IST
சுற்றுச்சூழல் பாதிப்பு; கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம்

சுற்றுச்சூழல் பாதிப்பு; கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம்

கழிவு மேலாண்மையை முறையாக பராமரிக்காமல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்து உள்ளது.
15 Oct 2022 5:46 PM IST
கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு: பஞ்சாப் அரசுக்கு ரூ.2000 கோடி அபராதம்! தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு: பஞ்சாப் அரசுக்கு ரூ.2000 கோடி அபராதம்! தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Sept 2022 8:38 PM IST
ஆறுகளில் கழிவுநீர் கலப்பு: உத்தரபிரதேச அரசிற்கு ரூ.120 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஆறுகளில் கழிவுநீர் கலப்பு: உத்தரபிரதேச அரசிற்கு ரூ.120 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஆறுகளில் கழிவுநீர் கலக்கவிடப்பட்டதால் உத்தரபிரதேச அரசிற்கு 120 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
16 Sept 2022 10:22 AM IST