ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பரப்புரையை தொடங்கிய தி.மு.க.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பரப்புரையை தொடங்கிய தி.மு.க.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
14 Jan 2025 6:08 PM IST
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களை தேடி கைது செய்வதா? -  அண்ணாமலை கண்டனம்

"அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களை தேடி கைது செய்வதா?" - அண்ணாமலை கண்டனம்

இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
14 Jan 2025 5:36 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 17-ம் தேதி தி.மு.க. வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 17-ம் தேதி தி.மு.க. வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
12 Jan 2025 1:18 PM IST
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் வேர்களைத் தேடி திட்டம் ஒரு மைல் கல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் 'வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அயலக தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
12 Jan 2025 12:06 PM IST
7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்: முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் உறுதி

7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தான் செல்லும் இடங்களில், மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jan 2025 2:10 PM IST
2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும் - தமிழிசை சவுந்தரராஜன்

'2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும்' - தமிழிசை சவுந்தரராஜன்

2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 8:59 PM IST
உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Jan 2025 3:24 PM IST
அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி

அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி

கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 4:31 PM IST
பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான்  - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

குமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
31 Dec 2024 3:39 PM IST
பிற மாநிலங்களை விஜய் பார்க்க வேண்டும்.. - அமைச்சர் ரகுபதி

"பிற மாநிலங்களை விஜய் பார்க்க வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி

மற்ற மாநிலங்களுக்கு சென்று பெண்களின் நிலைமை குறித்து விஜய் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
30 Dec 2024 4:59 PM IST
நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து பெற வந்துள்ளேன்: நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு

நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து பெற வந்துள்ளேன்: நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு

நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் என்று நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
29 Dec 2024 10:55 AM IST
தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்

தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 Dec 2024 4:49 PM IST