பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவம் மோதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.
29 Dec 2024 6:28 AM ISTவிபசாரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள்: தலிபான்கள்
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
30 March 2024 1:04 PM ISTதலீபான்களால் கைது செய்யப்பட்ட ஆஸ்திரிய முதியவர் ஓராண்டுக்கு பின் விடுதலை
தலீபான்களால் கைது செய்யப்பட்ட ஆஸ்திரிய முதியவர் ஓராண்டுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
26 Feb 2024 1:43 AM ISTபாகிஸ்தானில் ஆப்கானிய அகதிகள் வெளியேற காலக்கெடு நீட்டிப்பு
சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தது. இதற்கு தலீபான்களுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
15 Dec 2023 6:49 AM ISTசட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம் - பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு
சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கூறினார்.
7 Oct 2023 11:10 PM ISTஇசை நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த ரேடியோ சேனலை இழுத்து மூடிய தலீபான்கள்!
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் மாதத்தில் இசை நிகழ்ச்சி ஒலிபரப்பியதாக கூறி ரேடிய சேனலை மூட தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
3 April 2023 2:59 PM ISTஆப்கானிஸ்தான்: தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் தலீபான்கள் நியமித்த கவர்னர் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்னர் அலுவலகத்தில் வைத்து நடந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் சிக்கி தலீபான்கள் நியமித்த கவர்னர் உயிரிழந்து உள்ளார்.
11 March 2023 3:05 PM ISTஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை: கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்த தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்து தலீபான்கள் அரசு தண்டனை கொடுத்துள்ளது.
18 Jan 2023 4:58 PM ISTபெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ஆப்கானிஸ்தானுக்கு உதவி திட்டங்கள் நிறுத்தப்படுவதாக ஐ.நா அறிவிப்பு
பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
29 Dec 2022 8:29 AM ISTஆப்கானிஸ்தானில் மீண்டும் அமலுக்கு வந்த 'கசையடி' தண்டனை
ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
24 Nov 2022 2:52 PM ISTமைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்களுக்கு 'கசையடி' கொடுத்த தலீபான்கள்
மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்கள் உள்பட 12 பேருக்கு தலீபான்கள் கசையடி கொடுத்தனர்.
23 Nov 2022 7:53 PM ISTஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் ரூபாய்களுக்கு தடை- தலீபான்கள் திடீர் உத்தரவு..!!
பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது.
3 Oct 2022 6:36 PM IST