மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
மிசோரம் சிறையில் இருந்து தப்பியோடிய 2 கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
19 Dec 2024 1:25 PM ISTமதுரை சிறையில் இருந்து இளம்பெண் தப்பி ஓட்டம்
இளம்பெண் மீது பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
19 May 2024 6:42 AM ISTபோலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி கைதி தப்பி ஓடினார்.
6 March 2024 9:04 AM ISTவழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டுவரும் வழியில் தப்பி ஓடினார்.
19 Oct 2023 2:07 PM ISTபெண்ணை பலாத்காரம் செய்த லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
ஆசை வார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்த லாரி டிரைவர் தப்பி ஓடினார். மேலும், மற்றொரு பெண்ணுடன் நடைபெற இருந்த திருமணமும் நின்றது.
21 Aug 2023 12:00 AM ISTகடலூர் பஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது கடலூர் பஸ் நிலையத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2023 12:15 AM ISTஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய பிரபல கொள்ளையன், 2 மாதங்களுக்கு பிறகு வளசரவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைதானார்.
17 July 2023 10:34 AM ISTசெங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
7 July 2023 4:14 PM ISTகோவிலில் திருட்டு முயற்சி; அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
24 Jun 2023 1:11 AM ISTதிருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2023 11:11 AM ISTலாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் - நண்பர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி
லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவருடன் ஆஜராக வந்த நண்பர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
10 May 2023 10:05 AM ISTநோயாளியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு வாலிபர்கள் தப்பி ஓட்டம்
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி சென்ற வாலிபர்களை கைது செய்யக்கோரி நோயாளியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 March 2023 11:51 PM IST