மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
19 Nov 2024 1:34 AM ISTவிருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு
பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
15 Nov 2024 7:13 PM ISTவைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
22 Sept 2024 10:52 AM ISTகல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 July 2024 10:46 AM ISTநீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.1 அடியை தாண்டி உள்ளது.
27 July 2024 9:31 PM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 July 2024 4:44 PM ISTகாவிரியில் நீர்திறப்பு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.. கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை
கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 46 அடி உயர்ந்துள்ளது.
26 July 2024 9:25 AM ISTகர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?
காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
14 July 2024 2:15 PM ISTகார் பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
2,251 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
12 July 2024 6:04 PM ISTகிருஷ்ணகிரி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
முதல் போக பாசனத்துக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
4 July 2024 10:07 PM ISTஅமராவதி அணையில் இருந்து 24-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்ட பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
21 Jun 2024 11:11 PM ISTவைகை அணை திறப்பு... 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
16 May 2024 12:03 PM IST