பெடரேசன் கோப்பை: ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
பெடரேசன் கோப்பை ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், நிகில் பரத்வாஜ் வெள்ளி பதக்கமும், தவால் மகேஷ் உதேகர் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
13 May 2024 12:54 PM GMTஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
27 Sep 2023 3:47 AM GMTஆசிய விளையாட்டு: குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!
குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
26 Sep 2023 1:09 AM GMTஉலக காவல்துறை 'ஹெப்டத்லான்' போட்டி: தங்க பதக்கம் வென்று சென்னை பெண் போலீஸ் ஏட்டு சாதனை
சென்னை, கனடா நாட்டில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல், ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது....
8 Aug 2023 7:14 AM GMTஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு
ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
28 Jun 2023 6:24 AM GMTசர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டி; தங்க பதக்கம் வென்ற இந்தியா
அஜர்பைஜானில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியா தங்க பதக்கம் வென்று உள்ளது.
11 May 2023 4:57 PM GMTஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்க பதக்கம் வென்று உள்ளார்.
11 Feb 2023 7:05 AM GMTஇளம் திறமையாளர்களால் இந்தியாவுக்கு மேலும் 2 தங்க பதக்கங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காமன்வெல்த் போட்டியில் இளம் திறமையாளர்கள் இந்தியாவுக்காக மேலும் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Aug 2022 9:14 AM GMTகாமன்வெல்த் போட்டி : இந்தியாவின் தங்க மகனுக்கு குவியும் வாழ்த்துக்கள் - ஜெரேமி லால்ரினுங்கா கடந்து வந்த பாதை..!!
தங்க பதக்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
31 July 2022 11:40 AM GMTகாமன்வெல்த் 2022 போட்டி: பளுதூக்குதல், மல்யுத்த பிரிவில் தங்க பதக்கம் எதிர்பார்ப்பு
காமன்வெல்த் 2022 போட்டியில் பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட பிரிவில் தங்க பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
28 July 2022 9:17 AM GMT