செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
25 Sept 2024 11:45 PM ISTசெஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Sept 2024 8:51 PM ISTசெஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்
24 Sept 2024 9:46 PM ISTசெஸ் ஒலிம்பியாட்; தொடர் பயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் தங்கப் பதக்கம்...குகேஷ் பேட்டி
ஹங்கேரி நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இன்று தாயகம் திரும்பினார் .
24 Sept 2024 3:02 PM ISTசெஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: சென்னையில் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு
பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
24 Sept 2024 11:09 AM ISTசெஸ் ஒலிம்பியாட்; மெஸ்ஸி, ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணியினர்
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
23 Sept 2024 1:41 PM ISTசெஸ் ஒலிம்பியாட்; தங்கம் வென்ற இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 12:41 PM ISTசெஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
23 Sept 2024 4:08 AM ISTசெஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம். பி.ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 10:54 PM ISTசெஸ் ஒலிம்பியாட்டில் வரலாறு சாதனை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள், பெண்கள் அணியினர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
22 Sept 2024 9:39 PM ISTசெஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
22 Sept 2024 8:10 PM ISTசெஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
22 Sept 2024 7:49 PM IST