அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல தெலுங்கானா போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
17 Dec 2024 7:04 PM ISTசெந்தில் பாலாஜி ஜாமீன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடக்க உள்ளது.
24 July 2024 8:40 AM ISTநீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தல்
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 July 2024 5:05 PM ISTநீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நீட் தேர்வு தொடர்பான மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் 8-ந் தேதி விசாரணைக்கு வருகின்றன.
3 July 2024 1:03 AM ISTபுதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
20 May 2024 12:24 AM ISTகாப்பீடு செய்யாமல் 40 சதவீத வாகனங்கள்... சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
வாகனத்திற்கு 3-வது நபர் காப்பீடு செய்யப்பட்டு இருப்பது பற்றி, இ-கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
18 May 2024 2:32 PM ISTசுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்வு: முதல்-அமைச்சர் வாழ்த்து
சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
17 May 2024 12:36 PM ISTசுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்
புதிய இணையதளத்தின் மூலம் வழக்கு மற்றும் தீர்ப்பு விவரங்கள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 May 2024 1:00 AM ISTவெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 April 2024 5:31 AM ISTநடப்பவை நல்லுறவோடு நடக்கட்டும்!
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, கவர்னர் ஆர்.என்.ரவியை தன் நிலையில் இருந்து இறங்கிவர வைத்துவிட்டது.
25 March 2024 6:20 AM ISTவீட்டில் புகுந்த அமலாக்கத்துறை: அவசரமாக சுப்ரீம் கோர்ட்டை நாடிய கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவாலை எந்த நேரமும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் எனத் தகவல் வெளியாகும் நிலையில் அவரின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
21 March 2024 8:45 PM ISTதேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை
தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 March 2024 10:13 AM IST