இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
20 April 2024 1:31 AM IST'பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும்' - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்
பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைப்பெற வலிமையான கொள்கைகள் அவசியம் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 12:13 AM ISTஅரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
26 July 2023 11:24 PM ISTபாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
13 July 2023 3:59 PM ISTஇலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.
21 March 2023 3:02 PM ISTஇலங்கைக்கு மேலும் ரூ.24 ஆயிரம் கடனுதவி - ஐ.எம்.எப். அறிவிப்பு
இலங்கைக்கு மேலும் ரூ.24 ஆயிரம் கடனுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்துள்ளது.
21 March 2023 8:40 AM ISTபாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: சர்வதேச நாணய நிதியம்
பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
2 Feb 2023 4:42 PM ISTநிதி நிர்வாகம் குறித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட முடியாது - பாகிஸ்தான் நிதியமைச்சர்
பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை சர்வதேச நாணய நிதியம் கோரியது.
3 Dec 2022 7:14 AM ISTடிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு
இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் முன்னணியில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதிய ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குனர் கூறினார்.
15 Oct 2022 12:11 PM ISTஉணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்
48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3 Oct 2022 11:50 PM ISTசர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி - ரணில் விக்கிரமசிங்கே கருத்து
இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.
2 Sept 2022 11:09 PM ISTகடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு செல்கிறது ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் செல்கிறார்கள்
20 Aug 2022 9:03 PM IST