வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசம்; போதிய ஆதாரங்கள் தற்போது இல்லை - சரத் பவார் கருத்து
வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசங்கள் இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தற்போது இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
30 Nov 2024 2:11 PM ISTமராட்டிய மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - சரத் பவார்
மராட்டியம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது, மாற்று வழங்க மகா விகாஸ் அகாடி தீவிரமாக செயல்பட்டு வருவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 12:50 PM ISTஏக்நாத் ஷிண்டேவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு: மராட்டிய அரசியலில் பரபரப்பு
மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சரத் பவார் திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 July 2024 5:29 PM ISTஅஜித் பவார் கட்சியில் இருந்து 4 பேர் விலகி சரத் பவார் அணியில் சேர்ந்தனர்...மராட்டிய அரசியலில் திருப்பம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித்பவார் தலைமையிலான கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
18 July 2024 11:49 AM IST'சட்டசபை தேர்தலில் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும்' - தொகுதி பங்கீடு குறித்து சரத் பவார்
தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டசபை தேர்தலின் கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 11:15 AM IST'கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம்' - உத்தவ் தாக்கரே, சரத் பவார் திட்டவட்டம்
கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம் என உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
15 Jun 2024 9:25 PM ISTநிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு?
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
4 Jun 2024 3:24 PM ISTபிரதமர் மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கி பேசுகிறார்- சரத்பவார்
பிரதமர் மோடியால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் அவர் விமர்சிக்கிறார் என்று சரத்பவார் கூறினார்.
12 May 2024 12:55 PM ISTதோனியை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்தது எப்படி? மனம் திறந்த சச்சின்
2007-ம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்குமாறு அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவர் தம்மைக் கேட்டுக்கொண்டதாக சச்சின் கூறியுள்ளார்.
23 March 2024 2:55 PM ISTசரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
8 March 2024 6:56 PM ISTசரத் பவார் கட்சியின் புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்
சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
7 Feb 2024 8:48 PM ISTஅஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவிப்பு; சரத் பவாருக்கு பின்னடைவு
கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
6 Feb 2024 8:21 PM IST