
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
14 April 2025 6:28 PM
நாளை விஷு கனி தரிசனம்.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்
விஷு கனி தரிசனத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
13 April 2025 6:04 AM
சபரிமலை பங்குனி உத்திர ஆராட்டு விழா
பங்குனி உத்திர ஆராட்டு விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
3 April 2025 6:06 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 April 2025 8:56 PM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
1 April 2025 2:36 PM
பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலையில் 1-ம் தேதி நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
26 March 2025 3:25 AM
14-ந்தேதி நடை திறப்பு: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசன முறையில் மாற்றம்
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது.
11 March 2025 1:22 AM
மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 53 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது.
22 Jan 2025 9:25 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
20 Jan 2025 4:05 AM
சபரிமலை அய்யப்பன் கோவில்: நாளை இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
நாளை மாலை வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
18 Jan 2025 4:55 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 11 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.
10 Jan 2025 7:21 PM
மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
30 Dec 2024 3:58 AM